இனிமேல் மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிடுவேன்: போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிம்பு

இனிமேல் மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிவிடுவேன் என பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களுக்கு சிம்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வெளியான பிக்பாஸ் அல்டிமேட் புரோமோ வீடியோவில் சிம்பு, ‘எனக்கு என்னவென்று புரியவில்லை, உங்களுக்கு முதலில் அந்த டாஸ்க் புரிந்ததா புரியவில்லையா என்றே தெரியவில்லை. இந்த டாஸ்க்கில் ஒரே ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு எதற்கு ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்? அந்த உரையாடல் இந்த சமயத்தில் தேவையா? நிரூப் சொன்னால் போய்விடுகிறேன் என்று தாமரை செல்கிறார், தாமரை சொன்னால் நான் போகிறேன் என்று நிரூப் சொல்கிறார். எல்லாரும் இறங்கி போய் விட்டீர்கள் என்றால் எதற்காக கேம் விளையாடுகிறீர்கள்?

இன்னும் 2 வாரம் தான் இருக்கிறது. நானும் வேண்டாம் வேண்டாம் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன். என்னை எவ்வளவு கேள்வி கேட்கிறார்கள் தெரியுமா? லெப்ட் அண்ட் ரைட் வெளுத்து வாங்குங்குகள் என்று இங்கே கூறுகிறார்கள். இனிமே எல்லாம் அப்படி இருக்க முடியாது, டைரக்டா மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிருவேன்’ என சிம்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

தமிழ் நடிகையின் பிறந்த நாளில் கேக் ஊட்டிவிட்ட கபில்தேவ்: வைரல் வீடியோ  

தமிழ் நடிகையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் நடிகைக்கு கேக் ஊட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஜிவி பிரகாஷின் மிகச்சிறந்த படம்: 'செல்பி' படம் குறித்து பிரபல அரசியல்வாதி கருத்து!

ஜிவி பிரகாஷ் நடித்த 'செல்பி' திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ஜீவி பிரகாஷின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

16 வருடங்களுக்கு பின் தமிழில் ரீஎண்ட்ரி ஆகும் அஜித் பட நாயகி!

அஜித், விக்ரம், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகிறார் .

ஆல்யா மானஸாவுக்கு இரண்டாவது குழந்தை: வைரல் புகைப்படம்!

'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை ஆலியா மானஸாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 

கல்லூரியில் சேரும் முன் இந்த படத்தை பாருங்கள்: 'செல்பி' இயக்குனர்

தமிழகம் ஒருபக்கம் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக உருவாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கல்வித்துறையில் மாபியாக்கள் நுழைந்து உள்ளதை தான் இந்த 'செல்பி' படம் எடுத்துக் காட்டுவதாகவும்