close
Choose your channels

நெகட்டிவ் கேரக்டரில் நடித்த படம் எல்லாம் சூப்பர் ஹிட்.. சிம்பு எடுத்த அதிரடி முடிவு..!

Saturday, July 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு நெகட்டிவ் கேரக்டரில் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் அவர் அடுத்த படத்திலும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு நெகட்டிவ் கேரக்டரில் நடித்த ’செக்கச்சிவந்த வானம்’ ’வெந்து தடுத்தது காடு’ ’பத்து தல’ ஆகிய மூன்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் வசூலிலும் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.



இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக அவர் உடலை தயார் செய்வதற்காக லண்டனில் இருப்பதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒன்று வில்லன் கேரக்டர் என்று கூறப்படுகிறது. வில்லன் கேரக்டருக்கு அவர் உடம்பை ஏற்ற இருப்பதாகவும் நாயகன் கேரக்டருகாக அதன்பிறகு உடம்பை ஸ்லிம்மாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment