ரஜினி நடிக்க இருந்த்க கதையில் சிம்பு? முதல் படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனரின் மாஸ் பிளான்..!

  • IndiaGlitz, [Thursday,March 02 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்து அதன் பிறகு கைவிடப்பட்ட படத்தில் தற்போது சிம்பு நடிக்க இருப்பதாகவும் தனது இயக்கத்தில் வெளியான முதல் படத்தை சூப்பர் ஹிட் ஆகிய இயக்குனர் இந்த மாஸ் திட்டத்தை தீட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது. கிட்டத்தட்ட இந்த படம் ஆரம்பகட்ட பணியை தொடங்கும் நிலை ஏற்பட்டதுபோது திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தின் பட்ஜெட் மிகப்பெரியது என்பதால் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த இந்த படத்தின் கதையை அப்படியே சிம்புவை வைத்து எடுக்க தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . இதுகுறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த வெற்றியை பார்த்த பின்பு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை அழைத்தார் என்பதும் தெரிந்ததே.

More News

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான அறிவிப்பு.. மீண்டும் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

லைகா நிறுவனம் இன்று காலை பிரமாண்டமான அறிவிப்பை வெளியிட போகிறது என்று செய்திகள் வெளியான நிலையில் அஜித் நடிக்க இருக்கும் 'ஏகே 62' படத்தின் அறிவிப்புதான் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஹாலிவுட் படத்திற்கு தயாராகிறாரா? மகேஷ்பாபுவின் வேற லெவல் வொர்க்-அவுட் புகைப்படம்..!

 தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் 20 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் மகேஷ்பாபுவின் லேட்டஸ்ட் வொர்க் அவுட் போட்டோஷோட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி

'மரணம் கண்டு பயப்படுகிறீர்களா? நடிகர் திலகம் சிவாஜியின் சிறப்பான பதில்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மரணத்தை கண்டு பயப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த சிறப்பான பதில் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

திவ்யபாரதியின் நம்ப முடியாத போட்டோஷூட்.. ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்..!

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சுலர்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை திவ்யா பாரதி. அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் தற்போது நடந்து வருகிறார்.

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தொடங்கிய பிசினஸ்.. 'சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் மாஸ் தகவல்..!

படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் பல படங்கள் பிசினஸ் ஆகாமல் முடங்கி இருக்கும் நிலையில் சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தனது பிசினஸை தொடங்கி