எதிர்பார்க்கவே இல்லை. 'சிம்பு 48' படத்தின் வேற லெவல் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Friday,February 02 2024]

சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த போஸ்டரிலும் சிம்பு இரண்டு கெட்டப்பில் உள்ளார். அந்த இரண்டு கெட்டப் உள்ள போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த போஸ்டரின் பின்னணியில் போர்க்காட்சிகள் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் ’இந்த அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை, வேற லெவல் போஸ்டர்’ என்றும் கூறி வருகின்றனர். மேலும் இந்த போஸ்டரில் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழர்களை நான் அவமதித்தேனா? 'லால் சலாம்' தன்யா பாலகிருஷ்ணா விளக்கம்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உள்ள 'லால் சலாம்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களை

விஜய் அரசியல் வருகை.. தாயார் ஷோபா என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

தளபதி விஜய் தளபதி அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பதும் தமிழக வெற்றி கழகம் என்று அவர் தனது அரசியல் கட்சியை வெளியிட்டுள்ளார்

விஜய்யின் அரசியல் வருகை.. அர்ச்சனா கல்பாத்தியின் வாழ்த்து என்ன தெரியுமா?

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அவரது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயனின் 'அயலான்' ஓடிடி ரிலீஸ் எப்போது?

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' உட்பட சில படங்கள் பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் தற்போது இந்த படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இன்னும் ஒரே ஒரு படம் தான்.. விஜய் அறிவிப்பு குறித்து ரசிகர்களின் ரியாக்சன் என்ன?

 தளபதி விஜய் இன்னும் ஒரே ஒரு படம் தான் நடிப்பேன் என்றும் அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறியிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து