தனுஷ்-சிம்புவை துருக்கியில் இணைத்து வைத்த கவுதம் மேனன்

  • IndiaGlitz, [Monday,April 04 2016]

கோலிவுட் திரையுலகில் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு நடிகர்களை ஒரே நேரத்தில் ஒரு இயக்குனர் இயக்குவது என்பது அரிதினும் அரிதாக நடக்கும் நிகழ்வாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பு தற்போது கவுதம் மேனனுக்கு கிடைத்துள்ளது.


சிம்பு நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தையும், தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தையும் ஒரே நேரத்தில் கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இந்நிலையில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் துருக்கி நாட்டிற்கு அழைத்து சென்று தனித்தனியே படத்திற்கு ஒரு பாடலை இயக்கும் புதுமையையும் கவுதம் மேனன் செய்ய உள்ளாராம்

அச்சம் என்பது மடமையடா' படத்திற்காக ஒரு பாடலையும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்காக ஒரு பாடலையும் படமாக்க சிம்பு மற்றும் தனுஷ் இருவரையும் துருக்கிக்கு அழைத்து செல்ல கவுதம்மேனன் திட்டமிட்டுள்ளாராம். சமீபகாலமாக இருவரும் நட்புடன் இருப்பதால் இது சாத்தியமாயிற்று என்று கூறப்படுகிறது.

More News

'கத்தி' தெலுங்கு ரீமேக்கின் டைட்டில் குறித்த தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய், சமந்தா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'கத்தி'. இந்த படத்தின் ரீமேக்கில்தான் தெலுங்கு...

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் முன்னணி ஹீரோயின்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'ரஜினிமுருகன்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி அந்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர்களின்...

கார்த்தியை இயக்கும் விஜய்யின் வெற்றி இயக்குனர்

இளையதளபதி விஜய் கேரியரில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆக்ஷன் படம் என்றால் முதல் வரிசையில் இருப்பது 'போக்கிரி'தான்...

காலையில் சென்னை. மாலையில் ஐதராபாத். சூர்யாவின் மெகா திட்டம்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதை...

'விஜய் 60' படத்தில் மற்றொரு பிரபல வில்லன்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 60'...