சிம்புவின் 'AAA' டீசருக்கு முன் ஒரு மினிடீசர்

  • IndiaGlitz, [Monday,October 03 2016]

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துவரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மதுரை மைக்கேல் டீசர் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்நிலையில் 8ஆம் தேதி வெளியாகவுள்ள டீசருக்கு முன்பு ஒரு மினி டீசரை படக்குழுவினர் இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளனர். 19 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த டீசரில் 'மதுரை மைக்க்லேலாம் மதுரை மைக்கேல், மதுரை இங்க இருக்கு மைக்கேல் எங்கே? என்று வில்லன் கேட்க அடுத்த காட்சியில் நான்கு டயர்களிலும் தீப்பொறி பறக்க ஒரு கார் வருகிறது.
ஒரு ஆக்சன் படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த மினி டீசரிலேயே இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் 8ஆம் தேதி டீசர் வெளியானதும் அதன் விமர்சனத்தை பார்ப்போம்

More News

தோனி, தொடரி, ஆண்டவன் கட்டளை. கடந்த வார சென்னை வசூல் நிலவரம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று...

ரிலீசுக்கு முன்பே 'ரெமோ' செய்த சிறப்பான சாதனை

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரெமோ' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரீலீஸ் ஆகவுள்ளது...

த்ரிஷாவை அடுத்து அரவிந்தசாமிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த அரவிந்தசாமி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆனார்.

'தோனி' படத்துக்கு புரமோஷன் செய்யும் விஜய் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு செல்வராகவன் கொடுக்க விரும்பும் பட்டம் இதுதான்.

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.