சிம்புவின் 'AAA' படத்தின் டெக்னிக்கல் டீம் இதுதான்

  • IndiaGlitz, [Tuesday,July 05 2016]

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் பெண்டிங் உள்ள நிலையில் சிம்புவின் அடுத்த படமான 'AAA' என்று அழைக்கப்படும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.
இந்த படத்திற்காக ஏற்கனவே பாடல்கள் அமைக்கும் பணியை யுவன்ஷங்கர்ராஜா தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் டெக்னிக்கல் டீம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இயக்குனர்: ஆதிக் ரவிச்சந்திரன்
இசை: யுவன்ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர்: கிருஷ்ணன் வசந்த் (டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு)
படத்தொகுப்பாளர்: அந்தோணி ரூபன்
காஸ்ட்யூம் டிசைனர்: சத்யா (தெறி, விஜய் 60)
கலை இயக்குனர்: ரெம்போன்
சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

சிம்புவின் 'தாறுமாறு' பாடல் ரிலீஸ் தேதி

சிம்புவின் 'இதுநம்ம ஆளு' சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' வெகுவிரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

உதயநிதியின் அடுத்த படத்தின் அப்டேட்

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன்' திரைப்படம் 50 நாட்கள் திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடியதோடு, அவருடைய நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது...

நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் அனிருத்...

மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

கடந்த ஆண்டு வெளியான 'ஓகே கண்மணி' வெற்றி படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8ஆம் தேதி...

சூர்யாவின் அடுத்த இயக்குனர் முத்தையா ஓர் பா.ரஞ்சித் ? ஞானவேல்ராஜா விளக்கம்

ஹரி இயக்கத்தில் சூர்யா தற்போது சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் மற்றும் அனுஷ்கா நாயகிகளாக நடித்து வரும்...