close
Choose your channels

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' ஆடியோ ரிலீஸ் தேதி

Thursday, June 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் சிம்புவும் அவரது ரசிகர்களும் உற்சாகமாக இருக்கும் நிலையில் சிம்புவின் அடுத்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த தகவெளியாகியுள்ளதால் சிம்பு ரசிகர்களின் உற்சாகம் தொடர்ந்துள்ளது.

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மாஸ்டர் சிடியை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சற்று முன்னர் ஒப்படைத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ஆடியோ சிடி தயாராகிவிட்டதால் ஆடியோ ரிலீஸ் வரும் 17ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் சிலமணி நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment