சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸ் விபரம்

  • IndiaGlitz, [Friday,November 06 2015]

சிம்பு, நயன்தாரா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு' திரைப்படம் வரும் நவம்பரில் பாடல் வெளியீடும், டிசம்பரில் படம் வெளியீடும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிம்புவின் இன்னொரு படமான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இந்த படம் வரும் 2016 ஜனவரியில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு, மஞ்சிமா மோகன், பல்லவி சுபாஷ், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 'என்னை அறிந்தால்' ஒளிப்பதிவாளர் டான் மெக்ரதூர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அந்தோணி படத்தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

டிசம்பரில் 'இது நம்ம ஆளு', ஜனவரியில் 'அச்சம் என்பது மடமையடா' என அடுத்தடுத்து சிம்புவின் இரு படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுவதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More News

'Size Zero' Trailer Hits 1 Million Views

The recently released trailer of PVP Cinema’s “Size Zero” reaches over 1 million views on Youtube.

HATE STORY 3 breaking norms of sex in Bollywood?

Like it or not sex sells and if box - office barometer is any indicator than movies like THE DIRTY PICTURE, MURDER, JISM or HATE STORY which were made on shoe string budget but loaded with provocative adultery and skin display have beaten top multi starrer thus concreting the old belief ‘Sex’ is the ‘safest bet’ at box -office!!!

Asha Parekh debuts on Dubsmash, courtesy 'Kis Kisko Pyaar Karoon' girl Simran Kaur Mundi

It was way back in 1966 when Vijay Anand's Teesri Manzil was released. The film turned out to be a smash success and remains popular till date. While 'O Haseena Zulfonwali Jaane Jahan' and 'Aaja Aaja Mein Hoon Pyar Tera' remain popular till date, courtesy Mohammad Rafi's exuberant singing, R.D. Burman's foot-tapping score, Majrooh Sultanpuri's catchy lyrics and of course Shammi Kapoor's dance move

'Fan' movie to recreate SRK old movie dialogues

King Khan-Shahrukh Khan gave the biggest gift to his fans on his 50th birthday; it was the second teaser of his upcoming movie 'Fan'. The movie 'Fan' will take us back to the 90’s and make us nostalgic on Shahrukh Khan's old movie dialogues. SRK hasn't mentioned the names of movies but revealed a small secret saying, that his movie 'Baazigar' is one among them.

Gautham Menon reveals the release plans of 'Achcham Yenbathu Madamaiyada'

Multi-talented actor Silambarasan's much expected film 'idhu Namma Aalu' in which he has paired up with Nayanthara is finally heading for a December release.....