SIIMA விருது 2017: விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள் பட்டியல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா அபுதாபியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலக சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிலையில் விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.
சிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (ரெமோ)
சிறந்த நடிகை: நயன்தாரா (இருமுகன்)
சிறந்த எண்டர்டெய்னர் விருது: விஜய் (தெறி)
சிறந்த நெகட்டிவ் ரோல் நடிகை: த்ரிஷா
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் ( அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடகர்: அனிருத் (ரெமொ)
சிறந்த பாடகி: சித்ரா (சேதுபதி)
சிறந்த பாடலாசிரியர்: மதன் கார்க்கி (மிருதன்)
சிறந்த அறிமுக இயக்குனர்: கார்த்திக் நரேன் (துருவங்கள் 16)
சிறந்த அறிமுக நடிகை: ரித்திகா சிங் ( இறுதிச்சுற்று)
சிறந்த படம்: ( இறுதிச்சுற்று)
சிறந்த இயக்குனர்: அட்லி (தெறி)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments