திருமணத்திற்கு முன்பு ஒரு ஜாலி ட்ரிப்.. சித்தார்த் - அதிதி எந்த நாட்டில் இருக்கிறார்கள் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,June 02 2024]

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் திருமணத்திற்கு முன்பே ஜாலியாக வெளிநாட்டு சுற்றுலா சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இத்தாலி நாட்டில் சித்தார்த் மற்றும் அதிதி ஆகிய இருவரும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடத்தில் இருக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் அதிதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு 11 லட்சத்துக்கும் அதிகமான லைக் குவிந்து உள்ளது.

’இந்தியன் 2 ’படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் அதில் முக்கிய கேரக்டரில் நடித்த சித்தார்த் வரவில்லை என்பது தெரிந்ததே. அவர் அதிதியுடன் வெளிநாட்டு சுற்றுலாவில் இருப்பதால் தான் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

More News

டூபீஸ் உடையில் அருவியில் குளிக்கும் ராஷ்மிகா மந்தனா..  வீடியோவுக்கு பின் அதிர்ச்சி உண்மைகள்..!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா டூபீஸ் உடையில் அருவியில் குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோ போலியான வீடியோ என்றும் டீப்ஃபேக் டெக்னாலஜி

கமல், அர்ஜுன் பட நடிகையை சுற்றி வளைத்து தாக்கிய பெண்கள்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்' மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த 'சாது' ஆகிய தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்த நடிகையை மும்பையில் பெண்கள் சுற்றி வளைத்து

'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் கிடையாதா? அவரது காட்சிகள் என்ன ஆச்சு?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக

தமிழ் நடிகரிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

50 வயது நடிகையுடனான காதலை முறித்து கொண்டாரா 38 வயது நடிகர்? மாறி மாறி சர்ச்சை பதிவு..!

50 வயது நடிகை 38 வயது நடிகர் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் இருவரும் மாறி மாறி தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதை பார்க்கும்