சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்: இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,September 16 2024]

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில் இன்று இருவருக்கும் திருமணம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவர் சித்தார்த் என்பதும் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’மகா சமுத்திரம்’ என்ற திரைப்படத்தில் நடித்த போது அவருடன் இணைந்து நடித்தவர் தான் அதிதி ராவ் ஹைத்ரி.

அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அதன் பின்னர் இருவரும் காதலித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சித்தார்த் அதிதி ராவ் ஹைத்ரி நிச்சயதார்த்த விழா நடந்தது. இந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று சித்தார்த் - அதிதி ராவ் ஹைத்ரி திருமணம் இரு குடும்பத்தினர் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

இது குறித்த புகைப்படங்களை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

ஓடிடியில் முற்றிலும் மாறுபட்ட 'லால் சலாம்'..ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு.. ஹார்ட் டிஸ்க் கிடைத்துவிட்டதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை என்பதும் எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை என்பதும் தெரிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'வேட்டையன்' இசை வெளியீடு எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

லெஜண்ட் சரவணன் அடுத்த படம்.. தூத்துக்குடியில் படப்பிடிப்பு..இசையமைப்பாளர் யார்?

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் மூன்று பிரபலங்கள்

ராகவா லாரன்ஸ் 25வது படம் சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் ரீமேக்கா? என்ன கதை?

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் தமிழ் மற்றும் தெலுங்கில்

ரஜினி, விஜய், தனுஷ் படங்களின் டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்.. கைதாவாரா?

ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் கூறப்பட்டுள்ள நிலையில்