லாஸ் ஏஞ்சலில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த பிரபல தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,October 24 2018]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை அவருடைய லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோவில் பிரபல நடிகையும், உலக நாயகன் கமல்ஹாசன் மகளுமான ஸ்ருதிஹாசன் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ள ஸ்ருதிஹாசன், 'மிகப்பெரிய இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை லாஸ் ஏஞ்சலில் சந்தித்த இன்றைய மாலை நேரம் என் வாழ்க்கையில் ஆசிர்வதிக்கப்பட்ட நேரம்' என்று பதிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்பு எதற்காக நடந்தது? ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடப்போகின்றாரா? என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை

பிரபுதேவா நடித்த 'லட்சுமி' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது 'தேவி 2' உள்பட ஆறு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள்

'பில்லா பாண்டி' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்த 'பில்லா பாண்டி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள

சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ராதிகா: வைரலாகும் புகைப்படம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

விஜயா புரடொக்சன்ஸ் - விஜய்சேதுபதி படம் குறித்த முக்கிய தகவல்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியும் வருகிறார்

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற மனைவி: அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை

ஊத்தங்கரை அருகே ஒரு இளம்பெண் திருமணமாகி 15 நாட்களில் அழகான ஆண்குழந்தை பெற்றதால் மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.