விஜய்சேதுபதி படத்திற்காக ஒரு பாடலை பாடிய பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் உள்பட விஜய் சேதுபதி சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவற்றில் ஒரு படம் பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி வரும் ’லாபம்’ திரைப்படம் ஆகும்
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. டி. இமானின் இசையில் கம்போஸ் செய்யப்பட்ட இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் பாடினார். இமான் இசையில் உருவான அழகிய மெலடி பாடலை ஸ்ருதிஹாசன் இந்த படத்தின் நாயகி என்பதும் குறிப்ப்டிஅத்தக்கது.
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜெகபதிபாபு, ஹரிஷ் உத்தமன், தன்ஷிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி மற்றும் ஆறுமுக குமார் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Roped in @shrutihaasan to render a melodious romantic track for #Laabam Produced by @7CsPvtPte N @vsp_productions under SP Jananathan sir’s direction! Starring @VijaySethuOffl n @shrutihaasan in the lead! Lyric by @YugabhaarathiYb Can’t wait to share the trk with you! Praise God! pic.twitter.com/8p7zuTg8Uv
— D.IMMAN (@immancomposer) January 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com