திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசன் பதில்

  • IndiaGlitz, [Friday,April 27 2018]

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரையே ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மைக்கேல் கார்சலை தாயார் சரிகாவுக்கு ஸ்ருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்து தங்கள் காதலுக்கு சரிகாவிடம் ஒப்புதல் பெற்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது டுவிட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அதில் ஒரு ரசிகர் உங்கள் கனவு என்ன? உங்கள் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

எனது கனவு எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்' என்றும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

More News

படுக்கைக்கு அழைக்கும் வழக்கும் குறித்து நடிகை அடா சர்மா கூறியது என்ன?

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் குறித்து பல நடிகைகள் தைரியமாக கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் 'சார்லி சாப்ளின் 2' படத்தின் நாயகி அடாசர்மா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றும் வழக்கின் தீர்ப்பு விவரம்

தமிழக சட்டசபையில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடுத்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அளிக்கப்பட்டது

ஓபிஎஸ் உள்பட11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை கட்சித்தாவல் சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடுத்த வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

என் வாழ்கையில் நான் இழந்த முக்கியமான விஷயம்: மைம் கோபி

தமிழ் சினமாவில் தவிர்க்க முடியாத கதாபாத்திரத்திர நடிகர்களில் முக்கியமானவர் மைம் கோபி. நிறைய படங்களில் வில்லன், நகைச்சுவை நடிகர் என நாற்பது படங்களுக்கு மேல் இலக்கை தொட்டிருப்பவர் இவர். 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்த படத்தில் 'மெர்சல்' பட வசனகர்த்தா

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்த பிரமாண்டமான திரைப்படம் ஒன்று பாலிவுட்டில் தயாராகவுள்ளது.