சென்னை சைபர் க்ரைம் போலீசில் ஸ்ருதிஹாசன் புகார்
Friday, November 11, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் சென்னை சைபர் க்ரைம் போலீசில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த செப்டம்பர் முதல் தவறான, தரக்குறைவான வார்த்தைகளால் குறுஞ்செய்திகளை கர்நாடகாவை சேர்ந்த டாக்டர் ஒருவர் அனுப்பி வந்ததாகவும், தற்போது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் ஸ்ருதிஹாசன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் இந்த புகார் குறித்து போலீசார் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment