close
Choose your channels

ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்த 'பாகுபலி' நடிகை

Thursday, February 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, இந்தி என் மூன்று மொழிகளில் கலக்கி வரும் நடிகை ஸ்ருதிஹாசன் பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'Rocky Handsome' என்ற படத்தில் ஜான் ஆபிரகாமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஐட்டம் டான்ஸ் நடிகை Nora Fatehi ஐட்டம் டான்ஸ் ஒன்றில் ஆட தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பாகுபலி' படத்தில் இடம்பெற்ற 'மனோஹரி' என்ற பாடலுக்கு நடனம் ஆடிய மூவரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஏற்கனவே நாயகி ஸ்ருதிஹாசன் கவர்ச்சியுடன் நடித்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் Nora Fatehi அவர்களும் கவர்ச்சி காட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment