தாறுமாறான கவர்ச்சி.. ஸ்ரேயா சரணின் லேட்டஸ் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Monday,March 27 2023]

நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டில் தாறுமாறான கவர்ச்சி இருப்பதை அடுத்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரேயா சரண் என்பதும் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு குழந்தை உள்ளது என்றும் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கூடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் அவ்வப்போது அவர் பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஸ்ரேயா சரண் சமீபத்தில் பதிவு செய்த போட்டோசூட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாறுமாறான கிளாமர் கொண்ட அந்த காஸ்ட்யூமை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.