ரஜினி, விஜய், தனுஷ் பட நாயகியின் கணவருக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ்மகன்’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா கணவர் ஆண்ட்ருவுக்கு திடீரென கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது இதனை அடுத்து ஸ்ரேயா தனது கணவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். மேலும் வீட்டிலிருந்தே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்றுவர மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனை அடுத்து ஸ்ரேயா மற்றும் அவரது கணவர் இருவரும் தற்போது வீட்டிலிருந்தே தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஸ்ரேயாவின் கணவரின் உடல் தேறி வருவதாக கூறப்படுகிறது.

More News

மே 3 வரையிலான ஊரடங்கின் வழிகாட்டுதல் நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது தெரிவித்தார்.

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் எப்போது? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாராக இருந்தது.

முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல தொலைக்காட்சி நடிகை விவாகரத்து!

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கசப்பு மருந்தாக இருந்தாலும் ஊரடங்கை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்: பிரபல நடிகர்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்