கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகையின் பிகினி போஸ்: இணையத்தில் வைரல்

  • IndiaGlitz, [Saturday,December 28 2019]

பிரபல தெலுங்கு மற்றும் இந்தி பட நடிகை ஷ்ரத்தா தாஸ் உச்சகட்ட கவர்ச்சியாக பிகினி போஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இளசுகளை சூடேற்றி வருகிறது.



ஷ்ரத்தா தாஸ் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் தோன்றும் இந்த ஹாட் பிகினி போஸ்களுக்கு ஒருபக்கம் கண்டனங்கள் குவிந்தாலும் இன்னொரு பக்கம் பிகினியை ரசிக்கும் ஒரு கூட்டம் பாசிட்டிவ் கமெண்ட்டுக்களை அள்ளிவிட்டு வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ஒருவரின் வண்ணமயமான பிகினி புகைப்படங்கள் இணையதளங்களையும் சமூக வலைத்தளங்களையும் ஸ்தம்பிக்க வைத்துள்ள நிலையில் அவரது போட்டி நடிகைகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

விரைவில் இன்னும் ஒருசில நடிகைகளின் பிகினி ஹாட் படங்கள் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை