மேற்வங்க தேர்தலில் துப்பாக்கி சூடு...!அநியாயமாக ஒருவர் பலி....!
Send us your feedback to audioarticles@vaarta.com
மேற்கு வங்கத்தில் இன்று நான்காம் கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறும் நிலையில், வாக்குச்சாவடிக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக பிரித்து சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 91 தொகுதிகளை மூன்று கட்டங்களாக பிரித்து வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று 4-ஆம் கட்ட வகுப்பு பதிவானது, சுமார் 44 தொகுதிகளில் நடைபெற இருக்கின்றது. அங்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,9.30 மணி வரை 15.85% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள கூச் பெஹார் பகுதியில் உள்ள, வாக்குச்சாவடியில்(வாக்குச்சாவடி எண்172) வாக்களிக்க வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com