'எந்தன் நண்பியே நண்பியே'... ஷிவினுக்கு மறக்க முடியாத பரிசளித்த போட்டியாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு தினத்துடன் முடிவடைய உள்ளது என்பதும் அன்றைய தினம் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை கமலஹாசன் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் பார்க்கும்போது விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூவரில் ஒருவருக்கு டைட்டில் பட்டம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் இதில் விக்ரமனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் விடை பெற்றுக் கொண்டு பிரிவடையும் நிலையிலும் பாசப்பிணைப்புகள் மற்றும் வழக்கம்போல் சண்டைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்ன ரக்சிதா தனது நெருங்கிய தோழியான ஷிவினுக்கு டீ சர்ட் ஒன்றை பரிசளித்தார். அதில் ’எந்தன் நண்பியே நண்பியே’ என்று வாசகத்துடன் ஷிவின் மற்றும் ரக்சிதா புகைப்படத்துடன் அச்சிடப்பட்டு இருந்தது. இந்த டீசர்ட் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஷிவின் இந்த வீட்டில் தனக்கு உண்மையான ஒரு தோழி கிடைத்துள்ளார் என்றால் அது ரக்சிதா தான் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Rachitha presents a T shirt for #Shivin
— Raj kumar - Shivin Pasamana Rasigargal (PR) 😂👑 (@RajkumarSundare) January 17, 2023
SHIVIN CREATES HISTORY#VoteForShivin #ஷிவின்கணேசன்#BB6TrophyForShivin#ShivinSupremacy #BiggBossTamil6 pic.twitter.com/kWubMSgFt3
#Rachitha gifts t-shirt to #Shivin 👏👏👏#BiggBossTamil6 pic.twitter.com/gWFiXUP2MY pic.twitter.com/s87o86xqwi
— Dr. Ilavarisirk 2.0 (@I_i_ilavarisirk) January 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments