பட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்!

  • IndiaGlitz, [Saturday,May 15 2021]

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்தார் என்பதும் கடைசி நேரத்தில் சிங்கப்பெண்ணாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தாலும் ஷிவானிக்கு இன்னும் வாய்ப்பு கிடைத்ததாக தெரியல்லை.

இருப்பினும் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கம்போல் தினசரி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து தனது ஃபாலோயவர்களை திருப்தி செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன் அவர் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் அவர் பட்டுப்பாவாடை தாவணி அணிந்து வேற லெவலில் போஸ் கொடுத்துள்ளார். அதில் ’ஹேய் எனது மக்களே! எல்லாரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேப்ஷனாகவும் பதிவு செய்துள்ளார்.

வழக்கம்போல் ஷிவானியின் இந்த புகைப்படத்திற்கும் லைக்ஸ்கள் குவிந்து வருவது மட்டுமன்றி கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது. இந்த புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

ஷூட்டிங் எப்போ டைரக்டர்? தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி!

அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது? என தனுஷ் படத்தின் இயக்குனரிடம் 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரையுலகம் இழந்த மற்றொரு நகைச்சுவை நடிகர்! 

கடந்த சில வாரங்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து காலமாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா உள்பட

இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி

பிரபல இயக்குனர் பொன்ராமின் இணை இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான பவுன்ராஜ் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இரண்டு உயிர்களை இழந்துள்ளேன், ஜிஎஸ்டி கட்டமாட்டேன்: தமிழ் நடிகை ஆவேசம்

என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உயிர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர், இருவருமே கொரோனாவுக்கு பலியாகினர் என்று சொல்வதை விட சரியான நேரத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்காததால்

அரசு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

ஊரடங்கில் அரசு தளர்வுகள் அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து என தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது