கூலாக குடிக்கும் ஷிவானி நாராயணன்: செம ஹாட் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Wednesday,August 24 2022]

தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன். தற்போது அவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த ஷிவானி, அதன்பின் ஆர்ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படம், வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 3.50 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஷிவானி நாராயணன் அவ்வப்போது வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் கூலாக குடிக்கும் செம ஹாட் புகைப்படத்தை ஷிவானி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

More News

'ஜெயிலர்' படத்தில் தமன்னாவின் கேரக்டர் இதுவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நிலையில் இந்த படத்தில் நான்கு முக்கிய நட்சத்திரங்கள் இணைந்தனர் என்றும்,

துருவ் விக்ரமை கட்டிப்பிடித்த இளம்பெண் யார்? வைரலாகும் வீடியோ

 நடிகர் துருவ் விக்ரமை கட்டி பிடித்த இளம்பெண் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது 

கருணாஸ் நடித்த 'ஆதார்' ரிலீஸ் தேதி அரிவிப்பு!

நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்த 'ஆதார்' என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 'காபி வித் காதல்' படத்தின் 'நாளைய பொழுது' பாடல்: மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் யார்?

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான  'காபி வித் காதல்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

சிம்புவின் வெந்து தணிந்தது காடு: ரிலீசுக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் தொடரும் படப்பிடிப்பு!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு