'ரஞ்சிதமே' பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் ஷிவானி நாராயணன்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமின்றி இந்த பாடலுக்கு திரையுலக மற்றும் சின்னத்திரை உலக பிரபலங்கள் பலர் நடனமாடிய வீடியோவை தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் நிலையில் அந்த வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்யின் 'ரஞ்சிதமே’ பாடலுக்கு செம ஆட்டம் ஆடி உள்ளார். இந்த டான்ஸ் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் ’டிஎஸ்பி’ வடிவேலு நடித்து வரும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட ஒருசில படங்களில் ஷிவானி நாராயண நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

சுருண்ட பாம்பு, கையில் துப்பாக்கி.. 'ஜப்பான்' ஃபர்ஸ்ட்லுக்கிற்கே ஒரு முன்னோட்டம்!

 கார்த்தி நடித்த 'விருமன்', 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'சர்தார்' ஆகிய மூன்று திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக 'சர்தார்' திரைப்படம் வெளியாகி இன்று 25வது நாள் என்ற

சென்னை திரும்பினார் விஜய்.. அடுத்தது 'தளபதி 67' படப்பிடிப்பா?

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு வந்த திடீர் சிக்கல்.. ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்திற்கு திடீரென ஏற்பட்ட சிக்கலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த வாரம் தனலட்சுமி தான் டார்கெட்டா? நாமினேஷன் பட்டியல்!

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் நடைபெறும் என்றும் அன்றைய தினம் நாமினேஷனில் சிக்கியவர்கள் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை

ரஜினிகாந்த் எனக்கு உதவவில்லையா? புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபலம் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உதவியாளராக பல ஆண்டுகள் இருந்த சுதாகர் என்பவர் ரஜினியின் ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்தார்.