close
Choose your channels

அந்தரத்தில் தலைகீழாய் தொங்கிய ஷிவானி நாராயணன்: வைரல் புகைப்படங்கள்!

Friday, July 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார் என்பதும் அவருடைய சுமார் 3 மில்லியன் பார்வையாளர்கள் அதனை ரசித்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே.

இதுவரை கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த ஷிவானி நாராயணன் தற்போது திடீரென வித்தியாசமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக தலைகீழாய் தொங்கிக்கொண்டு ஷிவானி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக ஷிவானி, ’மற்றவர்கள் செய்யாததை இன்று செய்வேன், அப்போதுதான் நாளை என்னால் மற்றவர்களால் செய்ய முடியாததையும் செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘சிங்கப்பெண்ணே என்பதுதான் ஞாபகம் வருகிறது என்றும் கேப்ஷன் வேற லெவல் என்றும் ரசிகர்கள் கமாண்ட் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு இரண்டு மணிநேரம் மட்டும் ஆகியிருக்கும் நிலையில் சுமார் ஒரு லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment