கடவுள் படைத்த மிக அழகான பெண்: ஷிவானியின் லேட்டஸ் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்கள்!

  • IndiaGlitz, [Saturday,March 06 2021]

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பது தெரிந்ததே. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கு லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி சற்று முன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கருப்பு நிற உடை அணிந்து அட்டகாசமாக காட்சியளிக்கும் ஷிவானியின் புகைப்படத்திற்கு இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.

இந்த உலகிலேயே கடவுள் படைத்த மிக அழகான பெண் ஷிவானி தான் என்கிற ரீதியில் கமெண்ட்ஸ்கள் மிக அதிகமாக பதிவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் ஷிவானிக்கு இன்னும் எந்த திரைப்பட வாய்ப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காட்டுப் புலியுடன் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்? வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் “மாஸ்டர்”. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

எனக்கே தெரியாமல் டீசர் வெளியாகியுள்ளது: விஜய்சேதுபதி பட இயக்குனர் அதிர்ச்சி தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற திரைப்படத்தின் டீஸர் மார்ச் 4-ஆம் தேதி வெளியானது என்பதும்

டேட்டிங் ஆப் மூலம் 16 லட்சத்தை இழந்த சென்னை இளைஞர்… மோசடி கும்பல் அட்டூழியம்!

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டேட்டிங் ஆப் மூலம் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இழந்து விட்டதாகப் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி படத்தின் நாயகியான ஒப்பந்தமான பிரபல நடிகை!

இயக்குனர் லிங்குசாமி நீண்ட இடைவேளைக்குப்பின் இயக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனேனி ஹீரோவாக

இணையத்தில் வைரலாகும் நதியாவின் அம்மா-அப்பா புகைப்படம்!

கடந்த 80களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் நதியா. 'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த்,  உள்பட பல முன்னணி நடிகர்களுடன்