நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே ப்ரேக்பாஸ்ட்: ஷிவானியின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,April 03 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகையுமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் பிகினி உள்பட பல கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே. ஷிவானியின் மாலத்தீவு புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது

இந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவில் இருந்து சென்னை திரும்பியுள்ள நிலையில் மீண்டும் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்து இரண்டு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் வழக்கம்போல் ஷிவானியின் அழகை வர்ணித்து ரசிகர்களும் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிரபல தமிழ் நடிகை!

சமீபத்தில் வெளியான சந்தோஷ் நாராயணனின் எஞ்சாய் எஞ்சாமி என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெருக்குறள் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடிய இந்த

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா: பிரச்சாரங்கள் ரத்து

திமுக எம்பி கனிமொழி அவர்களுக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 

எனது இளையமகள் இவர்தான்: ஷகிலாவின் நெகிழ்ச்சியான அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் விரைவில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெறும் என்பதும் தெரிந்ததே 

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல மின்னுகிறார் நடிகை குஷ்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்லுக்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. இந்நிலையில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்குத் தொகுதியில் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

விஷாலுக்கு நிச்சயிக்கப்பட்ட அனிஷாவின் பிகினி புகைப்படம் வைரல்!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷாலுக்கும் அனிஷா என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதும்