வடிவேலு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,February 08 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து விளையாடினார் என்பதும் கடைசியாக வழங்கப்பட்ட டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சிங்க பெண்ணாக போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி, சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராமில் வடிவேல் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘காலம் மாறி போச்சு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’வாடி பொட்ட புள்ள வெளிய’ என்ற பாடலுக்கு ஷிவானி குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியாகி ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களையும், ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

உத்தரகண்ட் பனிச்சரிவு விபத்து- தன் சம்பளத்தை நிவாரணமாகக் கொடுக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்து வரும் ரிஷப் பண்ட் நேற்று உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்து தனக்கு பெரும் வலியை கொடுத்தாகத் தெரிவித்து உள்ளார்.

170 பேர் மாயமான உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு… உயிரை உருக்கும் அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று திடீரென ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 170 தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்

'மணி ஹெய்ஸ்ட் 5' ரிலீஸ் எப்போது?

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் 'மணி ஹெய்ஸ்ட்' என்பதும் இந்த தொடரின் நான்கு பாகங்களுக்கும் ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே.

செல்வராகவனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஒன்று நீண்ட இடைவெளிக்குப் பின் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நயன்தாராவின் முதல் படத்திற்கே கிடைத்த சர்வதேச விருது: குவியும் வாழ்த்துக்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து