முதல் நாளே ஆரம்பித்த பிரச்சனை: ஷிவானியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் நேற்றைய முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை வெளியான முதல் புரமோவில் அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கினார்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள அடுத்த புரமோ வீடியோவில் முதல் நாளே போட்டியாளர்களுக்குள் பிரச்சினையை ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. குறிப்பாக ஷிவானி இன்னும் யாரிடமும் சேராமல் தனியாக இருப்பதை பார்த்து அவரை அனைவரும் கார்னர் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

சனம் செட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் ஷிவானி இன்னும் மெச்சூர் ஆகவில்லை என்று கார்னர் செய்ய அதற்கு ஷிவானி கடுப்பாகி ’எனக்கு பேச உரிமை என்றால் நான் இனிமேல் நான் பேசவில்லை’ என்று கூறுகிறார்

இன்ஸ்டாகிராமில் சிரித்தபடி போஸ் கொடுக்கும் ஷிவானி, பிக்பாஸ் வீட்டில் முதல்நாளே முகத்தை உம்மென்று வைத்திருப்பதை பார்த்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஐஸ்வர்யா தத்தாவா இவர்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பஞ்சாப் எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி?

அடுத்தடுத்து மூன்று தோல்விகளால் கடும் விமர்சனங்களைச் சந்தித்துவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கம்பீரமாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியது

ஓடிடியில் 'மூக்குத்தி அம்மன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிய 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில்

திருமணமான தங்கையை அடைய கணவருக்கு அனுப்பிய ஆபாச படம்: டிவி சீரியல் நடிகர் உள்பட 3 பேர் கைது!

திருமணமான தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவருடைய கணவருக்கு ஆபாசப்படம் அனுப்பிய டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

காரில் உலா வந்த டெனால்ட் ட்ரம்ப்… தனது ஆதரவாளர்களுக்காக கொரோனாவிற்கு நடுவிலும் சாகசம்!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட ட்ரம்ப்பிற்கு கடந்த வியாழக்கிழமை அன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

மறைந்த கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை!

பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் சகோதரருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்பது தெரிந்ததே