பச்சையில் ஷிவானியும், நீலத்தில் ஷிவானி அம்மாவும்: மாலத்தீவு வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,March 24 2021]

பிக்பாஸ் புகழ் ஷிவானி சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் உள்ளிட்ட ஒருசில கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார். அதில் ஷிவானி பச்சை நிறத்தில் கிளாமர் உடை அணிந்து கடல் நடுவே படகில் செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளன. அதே இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வீடியோவில் ஷிவானியின் அம்மா நீல நிறத்தில் உடை அணிந்து இருக்கும் காட்சிகளும் உள்ளன.

மாலத்தீவில் உள்ள அழகிய கடல் பகுதியில் படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ வழக்கம்போல் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஷங்கரின் அடுத்த இரண்டு படங்களிலும் ஹீரோயின் இவர் தான்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ராம்சரண் தேஜா நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே 

நாளைமுதல் பிரச்சாரம்...!  கேப்டன் பராக்...! 

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டும் நிலையில், தேமுதிக தலைவர் கட்சி சார்பாக பிரச்சாரத்தை துவங்குவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

'தளபதி 65' படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 65' திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே

அமெரிக்காவில் சரமாரி துப்பாக்கிச்சூடு… 10 பேர் பரிதாப பலி!

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலிலும் அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

தேர்தல் துளிகள்: 24 மார்ச் 2021

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு உட்பட்ட இலுப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.