ஜிம்முக்கு வொர்க்கவுட் செய்ய வந்தது போல தெரியலையே: ஷிவானி நாராயணன் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,February 08 2024]

பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஜிம்முக்கு வொர்க்கவுட் செய்ய வந்தது போல தெரியலையே உள்பட ஏராளமான காமெடியான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி என்பதும் 98 நாட்கள் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்தார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக அவர் பாலாஜி முருகதாஸுடன் ரொமான்ஸ் செய்த காட்சிகள் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையை ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவரது பக்கத்திற்கு நான்கு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமரான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் அவர் தற்போது ஜிம்மில் கவர்ச்சியான உடை அணிந்து வொர்க்அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இதற்கு நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகிறது. ஜிம்முக்கு வொர்க்கவுட் செய்ய வந்தது போல தெரியலையே, யாராவது ஒருத்தராவது முகத்தை பார்த்தீர்களா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது