Rajini Sir என்ன சொன்னாரு ..? Shilpa Rao Kaavaala Singer Exclusive
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திலிருந்து "Kaavaalaa" என்ற பாடல் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. இந்த பாடலை பாடிய Shilpa Rao நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார் .அப்போது பாடகி Shilpa Rao அவர்களிடம் ஜெயிலர் படத்தில் பாடும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பாடகி Shilpa Rao அவர்கள் "முதல் phone call எனக்கு அனிருத் அவர்களிடம் இருந்து வந்தது .நடனம் சார்ந்து ஒரு பாடலுக்கு பாட வேண்டும் அதுவும் ரஜினி சார் படத்துக்கு என்று கூறினார் இதற்கு மேல் என்ன வேண்டும் நான் உடனே சரி என்று கூறிவிட்டேன் ." பின் உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்ன? என்று கேட்கப்பட்டது .அதற்கு பாடகி Shilpa Rao அவர்கள் " ரஹ்மான் சார் உடன் வேலை செய்ததே எனக்கு மறக்க முடியாத தருணமாக இருந்தது . என்னுடைய Dream come true moment அது தான்" என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Navin Madhesh
Contact at support@indiaglitz.com
Comments