மனைவி அடிக்க ஆரம்பித்துவிட்டால் கணவரால் எதுவும் செய்ய முடியாது: ஷிகர்தவான்
Send us your feedback to audioarticles@vaarta.com
தவான் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பெண் யார் தெரியுமா?
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷிகர்தவான் மிகச்சிறந்த ஒப்பனிங் பேட்ஸ்மேன் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் பவுலிங் போட்ட பந்தை ஒரு பெண் வெளுத்து வாங்கியுள்ளார். அவர் யாரென்று தெரியுமா? சொன்னால் நம்புங்கள், அவர்தான் அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜிதான்.
இன்னும் ஒருசில நாட்களில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதால் அதற்குள் ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது மனைவியை பார்க்க சமீபத்தில் தவான் ஆஸ்திரேலியா சென்றார்
ஆஸ்திரேலியாவின் கடற்கரை மணலில் தவான் பந்து வீச அவருடைய மனைவி பேட்டிங் செய்கிறார். தவான் வீசும் பந்தை அவருடைய மனைவி வெளுத்து வாங்கும் வீடியோ ஒன்றை தவான் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது, 'கிரிக்கெட் மைதானத்தில்தான் நான் பேட்ஸ்மேன். மைதானத்துக்கு வெளியே நான் பந்துவீச்சாளர். மனைவி அடிக்க ஆரம்பித்துவிட்டால் கணவரால் எதுவும் செய்ய முடியாது என்றும், எனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியானது என்றும் ஷிகர்தவான் கூறியுள்ளார்.
Batsman on the ground, bowler off the ground??????. when wifey wants to take strike, there's nothing much a husband can do! Loving these moments with my family?????????????? pic.twitter.com/IJ323U1AYY
— Shikhar Dhawan (@SDhawan25) March 30, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com