close
Choose your channels

நானும் பப்லுவும் திருமணம் செய்து கொள்ளவில்லை.. 25 வயது ஷீத்தல் இன்ஸ்டா பதிவு.!

Sunday, March 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

58 வயதான நடிகர் பப்லு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் 23 வயதான ஷீத்தல் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் ஒரு சில மாதங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எனக்கும் பப்லுவுக்கும் திருமணம் ஆகவில்லை என்றும் நாங்கள் இருவரும் லிவ் - இன் ரிலேஷன்ஷிப் மட்டுமே இருந்தோம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

என்னுடைய கடந்த கால வாழ்க்கை பற்றி பலர் என்னிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுக்கு விளக்கத்தை அளிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். பலரும் என் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், நடந்ததை தெரிந்து கொள்ளாமல்,. என்னை பற்றி தவறாக புரிந்து கொண்டு பேசி வருகின்றனர். முதலில் நானும் பப்லுவும் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இருவரும் லிவ் - இன் ரிலேஷன்ஷிப்பில் மட்டும் தான் இருந்தோம்.

எங்கள் உறவு நாங்கள் நினைத்தபடி இல்லை, அதனால் நாங்கள் இப்போது பிரிந்து விட்டோம், இருவரும் சேர்ந்து இருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள், ஆனால் தற்போது இருவரும் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை புரிந்து கொண்டு பிரிந்து விட்டோம், எங்களின் இந்த முடிவை மதித்து அனைவரும் எங்களுக்கான நேரத்தை கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment