தோனி மகளுடன் போஸ் கொடுத்த ஷாருக்கான்

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா போட்டியில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் போட்டி முடியும் வரை மைதானத்தில் போட்டியை ரசித்து பார்த்தார். தனது அணி தோல்வி அடைந்தாலும், சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்தார். 

இந்த நிலையில் போட்டியின் இடையே ஷாருக்கான் சென்னை அணியின் கேப்டன் தோனியின் மகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல், சென்னை அணி வெற்றி பெற்ற பின், தோனியின் மனைவி ஷாக்சிக்கு அவர் வாழ்த்து கூறியது அனைவரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது

More News

சென்னை - கொல்கத்தா போட்டியின் சில சுவாரஸ்யங்கள்

சென்னை அணியின் கேப்டன் தோனியும், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பர்கள்

அந்த நாலுபேர் தான் எல்லாத்துக்கும் காரணம்: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் திரையுலக பிரபலங்கள் குறித்து தகவல்களை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி

சிஎஸ்கே உடை இலவசம், ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10: பகல்கொள்ளையில் சேப்பாக்கம் மைதானம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து பார்வையாளர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

ஐபிஎல் போராட்டம்: பாரதிராஜா-வைரமுத்து உள்பட பலர் கைது

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர், கவிஞர் வைரமுத்து

தோனியின் ரசிகர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல்: பெரும் பரபரப்பு

சென்னையில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஐபிஎல் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடாமல் தடுக்க பல அரசியல் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், அண்ணா சாலையில்