ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலியின் ட்ரான்ஸ்பரண்ட் உடை கிளாமர் புகைப்படங்கள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தல அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரி ஷாமிலியின் ட்ரான்ஸ்பரண்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ’ராஜநடை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான ஷாமிலி அதன்பின்னர் அஞ்சலி, துர்கா, தைப்பூசம், செந்தூர தேவி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு சில திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷாமிலி சமீபத்தில் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் திரையுலகில் நடிக்க முயற்சித்து வரும் ஷாமிலிக்கு இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் பயன்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
