சகோதரர் படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த ஷாலினி அஜித்!

  • IndiaGlitz, [Saturday,February 29 2020]

தல அஜித் மனைவி ஷாலினி அஜீத் தனது மகளுடன் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ’திரௌபதி’ படத்தை பார்த்து ரசித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

ரோகினி திரையரங்கின் உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’திரௌபதி’ படத்தை ஷாலினி அஜித்தும் அவரது மகள் அனோஷ்காவும் பார்க்க வந்தது குறித்து புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தல அஜித் தன்னுடைய படங்களையே தியேட்டருக்கு பார்க்க வருவதில்லை என்பதால் வழக்கம் போல அவர் இந்த படத்தையும் பார்க்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனது சகோதரர் ரிச்சர்ட் முக்கிய வேடத்தில் நடித்த ’திரௌபதி’ திரைப்படத்தை ஷாலினிஅஜித் பார்க்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று வெளியான ’திரௌபதி’ திரைப்படம் ரூ.90 லட்சத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் முதல் நாளே தமிழகம் முழுவதும் ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது

More News

30 வயது பெண்ணுடன் 14 வயது சிறுவன்: கொலையில் முடிந்த கள்ளக்காதல்

30 வயது பெண் ஒருவருடன் 14 வயது சிறுவன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த கள்ளக்காதல் கொலையில் முடிந்த சம்பவம் திருப்பூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் படத்தின் ரீமேக் படமா 'டெடி'? இயக்குனர் விளக்கம்

ஆர்யா, சாயிஷா இணைந்து நடித்துள்ள 'டெடி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'மாஸ்டர்' வெளியீட்டு தேதியில் மாற்றமா? படக்குழுவினர் தகவல் 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே

வதந்தியை நம்ப வேண்டாம், எனது தந்தை நலமுடன் உள்ளார்: பிரபல இயக்குனரின் மகன் 

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் சுந்தரராஜன் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியது.

சிறையிலிருந்து வெளியே வந்த நடிகையுடன் காதல்: ஆசிட் வீசுவதாக மிரட்டியவர் கைது 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் நடிகை ஸ்ருதி மற்றும் அவருடைய தாயார் சித்ரா ஆகிய இருவரும் போலியாக மேட்ரிமோனியல் நடத்தி அதன் மூலம் பலரிடம் பண மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு