close
Choose your channels

குழந்தைகளுடன் ஷாலினி அஜித் பார்த்த திரைப்படம்.. வைரல் புகைப்படம்..!

Monday, July 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் மனைவி ஷாலினி தனது குழந்தைகளுடன் சமீபத்தில் ரிலீசான திரைப்படத்தை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ’ஓப்பன்ஹைமர்’ என்ற திரைப்படம் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பது இந்த படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்

குறிப்பாக சென்னையில் இந்த படத்திற்கு அரசு நிறைந்த காட்சிகளாக பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித், தனது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர்களுடன் ’ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தார்.

அவர் திரையரங்கில் ’ஓப்பன்ஹைமர்’ பேனர் முன் நின்று எடுத்து கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment