பிக்பாஸ் தமிழ் சீசன் 5: முதல் போட்டியாளர் கன்ஃபர்ம்?

பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனி, தர்ஷா, சுனிதா மற்றும் மைனா, ஆர்ஜே வினோத், ஜிபி முத்து உள்ளிட்ட பலர் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி முதல்முறையாக இந்த சீசனில் இரண்டு திருநங்கைகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் நடிகை ஷகிலாவின் மகள் மிளா என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஷகிலாவின் மகள் மிளா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி என்ற பிக்பாஸ் வட்டாரங்கள் கூறுகின்றன

எனவே பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் முதல் நபர் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இனி இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் அடுத்தடுத்த போட்டியாளர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஜெயலலிதா நினைவிடத்தில் 'தலைவி' மரியாதை: வைரல் புகைப்படங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் 'தலைவி'. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின்

மீண்டும் இணையும் 'மின்சார கனவு' கூட்டணி: இயக்குனர் இவரா?

கடந்த 1997ஆம் ஆண்டு பிரபுதேவா, அரவிந்த் சாமி நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'மின்சாரகனவு

மாலத்தீவில் 'பீச் பேபி' சன்னிலியோன்: வைரல் வீடியோ

தமிழ் திரையுலக நடிகைகள் உள்பட இந்திய திரை உலகில் உள்ள பல நடிகைகள் அவ்வப்போது மாலத்தீவு சென்று வருகின்றனர் என்பதும் மாலத்தீவின் இயற்கை எழில் கொஞ்சும் கடல் பகுதியையும்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த விஜய் பட இயக்குனர்!

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு 51 நாட்களாக காரைக்குடியில் நடைபெற்றது

ஷாருக்கான் - அட்லி படத்தில் இணைந்த மேலும் ஒரு தமிழ் பிரபலம்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.