உலகின் செல்வாக்கு மிக்க 100 பிரபலங்கள் பட்டியலில் 2 இந்திய திரையுலக பிரபலங்கள்..!

  • IndiaGlitz, [Friday,April 14 2023]

அமெரிக்காவின் முன்னணி ஊடகம் டைம்ஸ் உலகின் பிரபலமான 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் இந்திய திரை உலகை சார்ந்த இரண்டு பேர் இடம் பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் நிறுவனத்தின் உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த பட்டியலில் பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் பத்ம லட்சுமி ஆகியோர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், தொழிலதிபர் எலான் மஸ்க், பாடகி பியான்ஸ் ஆகியோர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் பிரபலமானவர்கள் பட்டியலில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி இடம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

பைக் ஊர்வலம் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த விஜய் ரசிகர்கள்: வைரல் வீடியோ..!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பைக்கில் ஊர்வலமாக சென்று சட்ட மாமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு உதவி செய்த அஜித்.. கணவரின் நெகிழ்ச்சி பதிவு..!

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு நடிகர் அஜித் உதவி செய்தது குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

'பொன்னியின் செல்வன் 2':  ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி

குமரி-சென்னை 'விசில் போடு எக்ஸ்பிரஸ்'.. எல்லாமே இலவசம்: சிஎஸ்கே அறிவிப்பு..!

வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியை நேரில் பார்க்க 750 பேர்களை இலவசமாக சென்னை அழைத்து வர சிஎஸ்கே

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்.. டைட்டில் என்ன தெரியுமா?

நடிகர் சந்தானம் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.