வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் ஷாலு ஷம்மு .. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,July 27 2023]

தமிழ் திரையுலகில் கிளாமர் நடிகைகளில் ஒருவரான ஷாலு ஷம்மு சமீபத்தில் வொர்க்-அவுட் செய்யும் வேற லெவல் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ மிஸ்டர் லோக்கல்’ உள்பட பல திரைப்படங்களில் கிளாமர் கேரக்டரில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு பல கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும், அவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஜிம்மில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.


 

More News

நீச்சல் குளத்தில் பூஜா குமாரின் செம்ம ஜாலியான வீடியோ.. உடன் இருப்பது யார்ன்னு பாருங்க..!

உலகநாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை பூஜா குமார் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டரை வயது மகளுடன் நீச்சல் குளத்துடன்

WWE பிரபலம் ஹல்க் ஹோகனுக்கு 3 ஆவது திருமணம்… 69 வயதில் அறிவிப்பு…!

அமெரிக்கா குத்துச்சண்டை தொலைக்காட்சி நிகழ்ச்சியான WWE மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஹல்க் ஹோகன்

ஒரே நேரத்தில் 3 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த 12 வயது சிறுமி…!

கோவா மாநிலத்தில் வசித்துவரும் 12 வயது சிறுமி ஒருவர் லடாக் பள்ளத்தாக்கில் இருக்கும் 6,000 மீட்டருக்கு மேல் அளவுள்ள 3 சிகரங்களில் அதுவும் 62.5 மணி நேரத்திற்குள் ஏறி புதிய சாதனை

நடிகை ராஷ்மிகா ரகசிய திருமணம் செய்துகொண்டாரா? லவ்வர் பற்றிய செம ஷாக்கான தகவல்…!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் ராஷ்மிகா மந்தனா ரகசியத் திருமணம்

4 டிகிரி குளிர்.. 6 நிமிடங்கள் ஐஸ் பாத்  எடுத்த   சமந்தா.. வைரல் வீடியோ..!

 நடிகை சமந்தா தற்போது வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கிறார் என்பதும் அவர்  வெளிநாட்டில் தங்கியிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.