மார்பு சைஸ் கேட்ட தரம் தாழ்ந்த ரசிகர்.. சரியான பதிலடி கொடுத்த ஷாலு ஷம்மு..!

  • IndiaGlitz, [Thursday,August 31 2023]

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்முவிடம் சமூக வலைதளத்தில் உங்கள் மார்பு சைஸ் என்ன? என தரம் தாழ்ந்த கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்ட நிலையில் அவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’மிஸ்டர் லோக்கல்’ உட்பட ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு

இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பதும் அவ்வப்போது ரசிகர்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் ரசிகர்களுடன் உரையாடிய போது ஒரு ரசிகர் ’உங்கள் மார்பு சைஸ் என்ன? என்று தரம் தாழ்ந்த கேள்வியை கேட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ’உன்னுடையதை விட பெரிதுதான்’ என்று கூறி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷாலு ஷம்முவின் இந்த பதிலடிக்கு நெட்டிசன்கள் வரவேற்றாலும், ஒரு சிலர் ஏன் இப்படி தரம் தாழ்ந்தவர்களுக்கு பதில் சொல்கிறீர்கள் என்றும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

More News

'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த பிரியங்கா மோகன்.. வைரல் புகைப்படம்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷின் காட்சிகள் ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது தனுஷ் அல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு

மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் சுகன்யா.. ஆனால் நடிகையாக அல்ல.. புதிய அவதாரம்..!

தமிழ் திரையுலகில் கடந்த  90 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சுகன்யா நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆக இருப்பதாகவும் ஆனால் நடிகையாக இல்லாமல் பாடலாசிரியராக

'தளபதி 68' படத்தில் இருந்து வெளியேறினாரா ஜோதிகா? அவருக்கு பதில் இவரா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

பாவாடை தாவணியில் அழகு தேவதை.. விஜய் சேதுபதி மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகர் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிய நிலையில், அதில் விஜய் சேதுபதியின் மகள் பாவாடை தாவணியில் அழகு

நடிகர் ஆர்யாவின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மாஸ் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது