இந்திய விமானப்படையினர் நன்றாக விளையாடியுள்ளனர்: சேவாக்

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அடித்து நொறுக்கியுள்ள நிலையில் இந்திய படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது ஒருசில பிரபலங்களின் பாராட்டுதல் குறித்து தற்போது பார்ப்போம்.


ராகுல் காந்தி: இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கம்.

அரவிந்த் கெஜ்ரிவால்: இந்திய விமானப்படையின் வீரர்களுக்கு எனது வீரவணக்கம்.

அகிலேஷ் யாதவ்: இந்திய விமானப்படைக்கும் ஆயுதப்படைக்கும் என் வணக்கங்களும் பாராட்டுகளும்.

பிரகாஷ் ஜவடேகர்: நாட்டு மக்களை பாதுகாக்க விமானப்படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மம்தா பானர்ஜி: இந்திய விமானப்படை வீரர்களை நாட்டின் அற்புதமான வீரர்கள் என்றும் கூறலாம்.

சேவாக்: இந்திய விமானப்படையினர் நன்றாக விளையாடியுள்ளனர்.

புதுவை முதல்வர் நாராயணசாமி: தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு எனது பாராட்டுக்கள்.

புதுவை ஆளுநா் கிரண்பேடி: தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு பாராட்டு.
-

More News

குஜராத் மீது ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

புல்வாமா தாக்குதலுக்கு இன்று அதிகாலை இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையிடம்

இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து உள்துறை செயலாளர் விளக்கம்

புல்வாமா தாகுதலுக்கு பதிலடியாக இன்று இந்திய விமானம் பாகிஸ்தானுக்குள் புகுந்து எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது.

இந்தியாவின் பதிலடி தொடரும்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் ஹரிஹரன்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்களை 1000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளால் அழித்துள்ளது.

இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து கமல்ஹாசன்!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் 2000 பேர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 12 இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்களில் துல்லியமாக தாக்குதல்

அதிகாலையில் அட்டாக்கை ஆரம்பித்த இந்தியா! புல்வாமாவுக்கு பதிலடியா?

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஒன்று சமீபத்தில் காஷ்மீர் மாநில புல்வாமா பகுதியில் நிகழ்த்திய தாக்குதலால் இந்திய பாதுகாப்பு படை வீரர்கல் 40 பேர் கொல்லப்பட்டனர்.