'கோட்' படத்திற்கு 2 வாரங்கள் தான் டைம்.. செப்டம்பர் 20ல் ரிலீஸாகும் 7 தமிழ் படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,September 03 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அந்த தேதியில் வேறு எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன. எனவே தமிழகம் முழுவதும் விஜய்யின் ’கோட்’ திரைப்படம் மட்டும் தான் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் திரையிடப்படும் என்றாலும், ’கோட்’ வெளியான இரண்டே வாரத்தில் ஏழு தமிழ் படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

செப்டம்பர் 20ஆம் தேதி 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படங்களின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யோகி பாபு நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’கோழிப்பண்ணை செல்லத்துரை’ ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள ’லப்பர் பந்து’ காளி வெங்கட் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ’தோனி மா’ சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள ’சட்டம் என் கையில்’ சசிகுமார் நடித்த ’நந்தன்’, ஜீவா நடித்த ‘பிளாக்’ மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’கடைசி உலகப் போர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 

More News

பிரபல நடிகையின் நிறைமாத கர்ப்பிணி போட்டோஷூட்.. ஒரு சில மணி நேரங்களில் 50 லட்சம் லைக்ஸ்..!

பிரபல நடிகை நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அது குறித்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் ஒரு சில மணி நேரத்திற்குள் 50 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது.

கமல்ஹாசன் - சல்மான்கான் திரைப்படம்.. ரூ.1000 கோடி வசூல் பட இயக்குனரின் மாஸ் திட்டம்..!

முதல் முறையாக கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான் இணைந்து நடிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் உருவாக இருப்பதாகவும் சமீபத்தில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின்

முதல்முறையாக பிகினி போஸ் கொடுத்த அஜித் பட நடிகை.. குவியும் லைக்ஸ்..!

அஜித் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருப்பது

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த கவின் படம்.. சிவகார்த்திகேயனுடன் மோதலா?

கவின் நடித்த 'பிளடி பெக்கர்' என்ற திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கவின் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பதாக கூறப்படுகிறது.

ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழில் தரமான படம் வந்துருக்கு.. ரஜினிகாந்த் வாழ்த்து..!

ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழில் தரமான படம் வந்துருக்கு என சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், 'வாழை' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.