அசத்தலாக பைக் ஓட்டும் ஆல்யா மானஸா: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

’ராஜா ராணி’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆல்யா மானசா என்பதும் பின்னர் அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆல்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போதும் தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக இருக்கும் ஆலியா மானசா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது குடும்பம், தனது குழந்தையின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வரும் ஆலியா மானசா, சற்றுமுன் பைக் ஓட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார். மிக லாவகமாக அவர் பைக் ஓட்டும் காட்சியை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ராய் லட்சுமி பைக் ஓட்டிய வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு விதிமுறைகளை நீட்டிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உயர் அதிகாரிகள் பலரும் பரிந்துரை செய்து வருகின்றனர்.

அட்லியின் அடுத்த படத்தில் வில்லனாகும் தமிழ் ஹீரோ?

அட்லியின் அடுத்த படத்தில் தமிழ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் கவுதம் மேனனுக்கு நன்றி கூறிய யோகிபாபு: காரணம் இதுதான்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனனுக்கு நடிகர் யோகிபாபு தனது டுவிட்டரில் நன்றி கூறியுள்ளார். இதற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்

ரெய்டுக்குப் போன போலீஸ்… வீடு புகுந்து கொள்ளை? பொதுமக்கள் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து சில காவலர்கள் அங்கு ரெய்டுக்கு சென்றுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 5 எப்போது? 3வது அலைக்கு முன்பே தொடங்க முடிவு!

பிக்பாஸ் தமிழ் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் மாதமே சீசன் 5 தொடங்க திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா