close
Choose your channels

செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் 28வது இடத்தில் உள்ள வீராங்கனை வீழ்த்தினார்.

Friday, January 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சீனாவின் Wang Qiang என்பவருடன் மோதினார். இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் 4-6, 7-6,5-7 என்ற புள்ளிக்கணக்கில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

டென்னிஸ் தரவரிசையில் 24வது இடத்தில் உள்ள 28 வயதான சீன வீராங்கனை Wang Qiangயிடம் 38 வயதான செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து செரீனாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டுகளில் நடிஅபெற்ற விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகளிலும் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment