மனைவி, மூன்று குழந்தைகளுடன் செல்வராகவன்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் வெளியான ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு, அந்த படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனையை அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் செல்வராகவனுக்கு சமீபத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தது என்பதும் தாயும் சேயும் நலம் என்றும் செய்திகள் வெளிவந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் தனது மூன்றாவது குழந்தையை கையில் தூக்கி வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

செல்வராகவன் தற்போது கீர்த்தி சுரேஷூடன் ‘சாணிக் காகிதம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு என்ன ஆச்சு? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்களில் ஒருவர் மணிமேகலை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மணிமேகலை இரண்டு வாரங்கள் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர முடியாத

சீட் கிடைக்காத அதிமுக எம்எல்ஏக்கள்? சசிகலா குறித்து மீண்டும் பீதியை கிளப்பும் வீடியோ!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று மீண்ட திருமதி சசிகலா குறித்து தமிழகத்தில் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் ஒரு ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தனர்

குழந்தை தனமா இருக்கு… கணவரிடம் சண்டை போடும் பாலிவுட் நடிகையின் வைரல் வீடியோ!

பாலிவுட் நட்சத்திரமான நடிகை தீபிகா படுகோன் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய பிரபலங்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தேர்தல் துளிகள்!

அதிமுக-பாஜக-பாமக கூட்டணி, திமுக-காங்கிரஸ்-மதிமுக-விசிக-காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி,

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 171 வேட்பாளர்கள் யார் யார்?

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன