ஓ மை காட்: யுவனை பார்த்து ஆச்சரியப்பட்ட செல்வராகவன்!

  • IndiaGlitz, [Sunday,January 31 2021]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை இயக்க உள்ளார் என்பதும், அந்த திரைப்படங்கள் ’நானே வருவேன்’ மற்றும் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது ’நானே ஒருவன்’ திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்காக ஒரு பாடலை கம்போஸ் செய்துள்ளார். இந்தப் பாடலைக் கேட்ட செல்வராகவன் ’ஓ மை காட் என்ன ஒரு அருமையான பாடலை கம்போஸ் செய்துள்ளார் யுவன்’ என்று பதிவு செய்துள்ளார். செல்வராகவனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

More News

தூக்கி வீசப்பட்ட சூப்பர் சிங்கர் பாடகி. ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்து!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பது தெரிந்ததே. சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என இரண்டு வகை நிகழ்ச்சிகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்

'மாஸ்டர்' படத்தில் 'ஜேடி' வளர்த்த பூனை இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்த படம் இரண்டே வாரங்களில் ரூபாய் 200 கோடி வசூல் செய்து சாதனை செய்தது

நிஷா அகர்வாலின் இன்ஸ்டா பதிவை லைக் செய்த காஜல் அகர்வால் கணவர்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிகள் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்கள் என்பதும் தெரிந்ததே 

குவாரண்டைனிலும் உடற்பயிற்சி… அசத்தும் இந்திய கேப்டனின் வைரல் வீடியோ!

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 4 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது.

கேப்டன் ரஹானேவை திடீரென கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்: காரணம் இதுதான்!

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்தியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்தபோது முதல் டெஸ்ட்டில் மட்டும் விளையாடி விட்டு கேப்டன் விராத் கோஹ்லி நாடு திரும்பினார்.