தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் இளம் நடிகரா? செல்வராகவனின் திடீர் திட்டம் 

  • IndiaGlitz, [Tuesday,October 27 2020]

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்த படம் ’காதல் கொண்டேன் 2’ என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் திடீரென செல்வராகவன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தனுஷ் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் உடனடியாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அவரது படத்தை இயக்கும் முன்னர் குறுகிய காலத்தில் ஒரு திரைப்படம் எடுக்க செல்வராகவன் முடிவு செய்திருப்பதாகவும் இதனை அடுத்து கௌதம் கார்த்திக் இடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

செல்வராகவன் மற்றும் கௌதம் கார்த்திக் இணையும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் தான் கௌதம் கார்த்திக் நடிக்கின்றாரா? அல்லது இது வேறு கதையா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

More News

ரசிகர்களின் கொரோனா பயத்தை நடிகர்கள் போக்க வேண்டும்: தியேட்டர் அதிபர் யோசனை

ரசிகர்கள் மற்றும் பொது மக்களின் பயத்தை போக்க நடிகர்கள் இதனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுள்ளார் 

நீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு!

சிம்பு நடித்துவரும் 'ஈஸ்வரன்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

நயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி? வைரலாகும் புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்த 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது என்பதும்

நீ யார் கேட்குறதுக்கு? முதல்முதலாக பொங்கிய சம்யுக்தா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு தங்கச்சுரங்கம் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

ஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு… சோகச் சம்பவம்!!!

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 16 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.